Sunday, May 16, 2010

இருபதுருபாய் நோட்டு




பிரம்பால் அடித்தபோது
வலிக்கவில்லை
வலித்தது
இரவு வரையிலும்
தேடியும் கிடைக்காத
வீதியில் துலைத்த
அம்மாவின் கூலிப்பணம்
இருபதுருபாய்

1 comment:

  1. அன்பின் செய்யது அலி

    அம்மாவின் கூலிப்பணம் துலைந்து விட்டால் வலிக்கத்தான் செய்யும் - நல்ல சிந்தனை

    நல்வாழ்த்துகள் செய்யது அலி
    நட்புடன் சீனா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...