Monday, June 14, 2010

தூக்கு கயிறு


*என்னை நாடிவந்து
 என் இறுகலில்
 பிடைபிடைத்து
 உயிரை மாய்பவர்களிடம்
 எப்படிச் சொல்வேன்
 என்னை மன்னித்துவிடுங்கள்
 என்று...


*அவர்களின்
 மரணத்திற்கு
 நான் காரணமாகிறேன்
 சாட்சியும் அளிக்கிறேன்
 என்னை யாருமே
 தண்டிப்பதில்லை ...


*கொலைகாரன் என்று
 தீர்ப்பளிக்கப்பட்டவனை
 கொலை செய்யும்
 எனக்கு என்ன
 பெயர் ...

3 comments:

  1. இது வரை யாருக்கும் யோசிக்காத தளம் ...
    வாழ்த்துக்கள் செய்யது தோழர் !
    .......
    போபால் விபத்தில் எந்தவொரு பெண்ணும் உயிரிழக்க வில்லை
    http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_14.html

    ReplyDelete
  2. ரொம்ப அருமையான சிந்தனை நோக்கோடு கிறுக்கிய கிறுக்கல் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது நண்பா.வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...