Sunday, August 8, 2010

நாகரீக முரண்பாடு



ஆடையின்றி திரிந்த
ஆதிமனிதர்களுக்கு
மதி அவர்களின்
வெட்கத்தலங்களை
காட்டிக்கொடுத்ததால்
மர இலைகளிலும்
மிருக தோல்களிலும்
ஆடை சமைத்து
உடல் போர்த்தி
நாகரீகம் கண்டான்
ஆதிமனிதன்
போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்

1 comment:

  1. அன்பின் செய்யது அலி

    வெட்கத்தலங்கள் - புதிய சொல்லாட்சி - நன்று நன்று

    நல்வாழ்த்துகள் செய்யது அலி
    நட்புடன் சீனா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...