Saturday, September 4, 2010

அறியாமை





ஆயுதமேந்திய கடவுளும்
சிலுவைசுமந்த தேவனும்
உறவைத்துறந்த புத்தனும்
அன்பை போதித்தார்கள்
ஏன் மனிதர்கள்
அதர்மத்தை கையாளுகிறார்கள்

2 comments:

  1. அதானே..
    நல்ல கேள்வி

    ReplyDelete
  2. அதர்மத்தை கையாண்டு என்ன சாதிக்கப்போகிறார்களோ?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...