Saturday, September 25, 2010

இது சுடும்




இருளை விரட்டிய
ஒளிச் சுடர் விசித்ரம்
முதல் தூண்டுதல்
விரல் சுடுபட
வலியின் அழுகையில்
முதல்முறையாக
விழித்துக் கொண்டான்
தவழும் குழந்தையில்

2 comments:

  1. நல்லாருக்கு
    அடிபடும் போது தான் விழிப்பு வருது

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...