Sunday, September 26, 2010

மலரின் கள்ளத்தனம்




பருவம் எய்த என்னவளுக்கு
என் ஆண்மை புணரவும்
வம்சத்தை தளிர்க்கவும்
என் இதழ் தேடி
தன் பசியாற்றும்
வண்டுகளின் பாதங்களில்
கள்ளத்தனமாய் அனுப்புகிறேன்
பருவம் சமைத்த
மகரந்தத்தை

1 comment:

  1. மிகவும் அருமையாக படத்துடன் கவி வரிகளை எழுதியுள்ளீர்கள், நன்றி தோழர் செய்யது அலி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...