Monday, September 27, 2010

பெண்மையின் தாகம்




உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......

3 comments:

  1. ஏம்பா இப்புடி பன்றீங்க?

    ReplyDelete
  2. தமிழ்த்தோட்டம்September 28, 2010 at 8:39 AM

    விரைவில் உணர்வாள் தோழர் செய்யது அலி

    அருமையாக எழுதியுள்ளீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. பெண்மையின் உணர்வுகளை புரிந்த ஒரு ஆணின் எழுத்து கண்டு பூரித்து போனேன் குர்ஆனில் இறைவன் கூறுவது போல ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஆடையாக இருக்கும் போது ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் புரிந்து நடப்பார்கள் அந்த காலம் விரைவில் வரும் நம்பிக்கை வந்தது உங்கள் எழுத்துகளில்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...