Tuesday, September 28, 2010

அகத்தூய்மை





களங்கமுள்ள மனதுடன்
உறவைப் பரிமாறும்
ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர்
ஏமாற்றுகிறோம் என்றெண்ணி
அவர்களை அவர்களே
ஏமாற்றிக் கொள்கிறார்கள்
பிள்ளைகளின் பசிமாற்ற
பணத்திற்கு உடலைவிற்க்கும்
தாசியின் உடலில்
களங்கம் இருந்தாலும்
உள்ளத்தூய்மை இருக்கும்
உறவுக்குள் நுழையும்
மனித மனங்களே
அகத்தூய்மை செய்துகொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை சிறக்க

4 comments:

  1. அருமை நண்பா நிதர்சன உண்மையை அற்புதமான வரிகளில் எழுதியிருகிறீர்கள் உள்ளம் தூய்மையாக இருக்கும் எனில் அங்கே அன்பு என்னும் ஊற்று எபோதும் ஊரும் வாழ்த்துக்கள் உங்களின் சிந்தனைக்கு

    ReplyDelete
  2. தமிழ்த்தோட்டம்September 28, 2010 at 1:50 PM

    ''அருமை நண்பா நிதர்சன உண்மையை அற்புதமான வரிகளில் எழுதியிருகிறீர்கள் உள்ளம் தூய்மையாக இருக்கும் எனில் அங்கே அன்பு என்னும் ஊற்று எபோதும் ஊரும் வாழ்த்துக்கள் உங்களின் சிந்தனைக்கு''


    உண்மையான அன்பு என்றால் உள்ளம் தூய்மையாக இருந்தால் மட்டுமே வரும்...

    அருமையாக சொன்னீர்கள் கோவை மு. சரளாதேவி அவர்களே..

    செய்யது அலி அவர்களே, உங்கள் தூய்மையான உள்ளததை பாராட்டுகிறோம்...

    ReplyDelete
  3. arumaiyana karuthu nanba. enaku romba pidichiruku
    agath thuimaiyai patri algaga soli erukirenga,

    ReplyDelete
  4. சூப்பரா இருக்கு..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...