Saturday, September 18, 2010

புரிதல்




ஒருவர்கொருவர்
புரிந்து கொள்வதிலேயே
காலத்தின் நாழிகைகடந்து
பருவம் உதிர்ந்துபோகிறது
மிருதுவான புரிதலில்
வாழ்க்கை இனிக்கிறது
சில அவசரப்புரிதலால்
நஞ்சாக கசக்கிறது
மீதமுள்ள வாழ்க்கை

1 comment:

  1. ''சில அவசரப்புரிதலால்
    நஞ்சாக கசக்கிறது
    மீதமுள்ள வாழ்க்கை''

    இது பலரது அனுபவ நிஜம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...