Thursday, October 7, 2010

இரண்டு கற்பின் புனிதம்




அற்ப சுகத்திற்காக
விலை மாதுகளிடமிருந்தும்
இச்சைகளால் வசியப்படுத்தும்
மாசுள்ள உறவுகளிலிருந்தும்
காதலின் பெயர்களால்
கற்பை சூறையாடும்
கயவர்களிடம் இருந்தும்
இல்லற வாழ்கையில்
புனிதமான தாம்பத்தியத்தில்
ஒருவர்கொருவர் பரிமாறிக்கொள்ளும்
நம் புனித கற்புகளை
இது எனக்கு சொந்தமாது
என்று அவர்கள்
உரிமை கொண்டாடி வரும்வரை
நமக்கு சொந்தமில்லாத
ஆண்மைத்தன்மையும்
கன்னித் தன்மையும்
காத்துக் கொள்வோம்
கற்பின் புனிதத்தை
என்றும் கடைபிடிப்போம்

3 comments:

  1. அருமை தோழா.

    ReplyDelete
  2. தமிழ்த்தோட்டம்October 7, 2010 at 1:57 PM

    "கற்பின் புனிதத்தை
    என்றும் கடைபிடிப்போம்"

    வாழ்த்துகக்ள் அண்ணா ரொம்ப அருமையா படத்துடன் விளக்கி கவி மழையாக பொழிந்துள்ளீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  3. நல்ல கருத்து

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...