Thursday, October 21, 2010

தாயும் சேயும்



*இரு உறவுகளுக்கு இன்பம்
ஒரு உறவுக்கு சுமையும் வலியும்
அழுதுகொண்டு வருகிறது குழந்தை

*ஒருவாய் சோறு உண்டது
இரு வயிறு நிரம்பியது
கர்ப்பிணிப் பெண்

*தொப்புள்கொடி வெட்டியும்
உறவுகள் தளிர்கிறது
தாயும் சேயும்

*கர்ப்பத்தில் எட்டி உதைத்தான்
குறுப்பு என்று புன்னகைதாள்
வளந்த பின் எட்டி உதைத்தான்
கண்ணீருடன் முதியோர் விடுதியில்

11 comments:

  1. ஒருவாய் சோறு உண்டது
    இரு வயிறு நிரம்பியது
    கர்ப்பிணிப் பெண்

    *தொப்புள்கொடி வெட்டியும்
    உறவுகள் தளிர்கிறது
    தாயும் சேயும்

    மிக அருமையான வரிகள் நண்பா மிகவும் அருமை ஆனால் அந்த கடைசி வரி நெஞ்சை தொட்டது சுட்டது

    ReplyDelete
  2. மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இளநெஞ்சன்October 21, 2010 at 1:20 PM

    உருக்கமான வரிகள், அருமையானதும் கூட

    ReplyDelete
  4. தமிழ்த்தோட்டம்October 21, 2010 at 1:21 PM

    ம் மிகவும் அருமையான உணர்வு பூர்வமான வரிகள்

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை வரிகளில் நயமாய் சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. மனதை உருக்கும் படியான வரிகள்....
    அருமை.............

    ReplyDelete
  7. //*தொப்புள்கொடி வெட்டியும்
    உறவுகள் தளிர்கிறது
    தாயும் சேயும் //

    super. vaalththukkal.

    ReplyDelete
  8. சாந்தன்October 23, 2010 at 8:49 AM

    *கர்ப்பத்தில் எட்டி உதைத்தான்
    குறுப்பு என்று புன்னகைதாள்
    வளந்த பின் எட்டி உதைத்தான்
    கண்ணீருடன் முதியோர் விடுதியில்


    என்னே ஒரு உண்மை ....
    நெஞ்சை தொட்ட அருமையான வரிகள் நண்பரே

    ReplyDelete
  9. அப்புகுட்டிOctober 23, 2010 at 8:51 AM

    *தொப்புள்கொடி வெட்டியும்
    உறவுகள் தளிர்கிறது
    தாயும் சேயும்

    மிகவும் அருமை நண்பா

    தொப்புள்கொடி வெட்டியது புதிய உறவுக்கான ரிப்பன் நண்பா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. என்னுள்ளத்தை கலங்க வைத்த வரிகள் அத்தனையும். மிக அருமையான சிந்தனை வரிகள்.

    தொடர்ந்து தாருங்கள்தோழரே

    ReplyDelete
  11. ம் மிகவும் அருமையான உணர்வு பூர்வமான வரிகள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...