Sunday, October 17, 2010

கணினியின் விஷத் துளிகள்





*இரு பாலினத்தின் இடையினான
அந்தரங்க உறவுப் பரிமாற்றங்களை
நட்டலுடன் ஒளிக்கோர்வை  செய்து
மின் வலைகளில் பகிரும்
உடல் திண்ணி மிருகங்கள்


*பெற்ற தாயையும்
இரத்த பந்தங்களையும்
உற்ற உறவுகளையும்
பாலுறவு பிணைத்து
கொச்சை எழுத்து வரிகளை
மின் வலைகளில் பகிரும்
சாத்தானின் சந்ததிகள்


*எட்டாக் கனியான கணினி
இன்று பாமரன் கையிலும்
இளசும் பெருசும் வயதுபேதமின்றி
நல் தகவல் பரிமாற்றங்கள்
அறிவைத்தேடிய பயணத்தில்
மதியை சீர்கெடுத்து
வழிகெடுக்கும் சாத்தான்களை
விரட்டியடித்து துரத்துவோம்

3 comments:

  1. அருமை தோழரே மிக சரியாக சொன்னிர்கள் காலபோக்கில் இயந்திரங்கள் மனிதனாக மாறிக்கொண்டு இருக்கிறது ஆனால் மனிதனோ மிருகமாக மாறிக்கொண்டு இருக்கிறான்

    ReplyDelete
  2. சங்கவிOctober 17, 2010 at 5:08 PM

    மிகவும் சரியானதொரு எடுத்துக்காட்டு அன்பு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...