Wednesday, October 20, 2010

நகரங்களில் உழவர்கள்




* தங்க விலையில் விக்குது
தானியங்களும் காய்கறிகளும்
விளைநிலத்தில் கட்டிடங்கள்

*உழைக்க ஆளின்றி வறண்டு
நாதியற்று கிடக்குது விளைநிலம்
நகரங்களில் உழவர்கள்

* உடுப்பு சுருங்காமல் உழைப்பவனுக்கு
உணவுப்படி அளக்குகிறான்
சேருசகதி புரண்ட உழவன்

4 comments:

  1. அருமை நண்பா இன்றைய யதார்த்த நிலையை அருமையாக சொநிர்கள் ஆனால் என்ன செய்வது விவசாயிகளுக்கே விவசாயத்தின் அருமை இன்னைக்கு தெரியவில்லையே

    ReplyDelete
  2. தமிழ்ப்ரியன் விஜிOctober 20, 2010 at 5:13 PM

    விவசாயிகளுக்கே விவசாயத்தின் அருமை இன்னைக்கு தெரியவில்லையே

    இல்லை விவசாயத்தை நம்பி விவசாயி வாழ முடியவில்லை

    உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது

    ReplyDelete
  3. அணைத்து வரிகளும் உண்மைய உணர்த்தும் வரிகள்

    ReplyDelete
  4. சங்கவிOctober 20, 2010 at 5:21 PM

    உழவர்களின் கவிதைவரிகள் மிக மிக மிக அருமை தோழரே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...