Thursday, October 21, 2010

கதைகள் சொல்லும் சித்திரங்கள்



*நமக்குள் சண்டை வேண்டாம்
கிளைகள் நிறைய பழங்கள்
இருவருக்கும் நல்ல பசி



*ஒருஜான் வயித்துப் பசிக்கு
கயரிளையில் அந்திரசாகாசம்
வறுமையின் வீதி நாடகம்




*பயம்வேண்டாம் உயிரெடுக்க அல்ல
பயிர்களுக்கு களை எடுக்க
ஆயுதம் சுமக்கும் பெண்

5 comments:

  1. தமிழ்த்தோட்டம்October 21, 2010 at 10:18 AM

    அருமையாக படத்துடன் உணர்த்தியுள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  2. கொய்யா மரத்தில் அமர்ந்துள்ள கிளியும் அணிலும் அழகு.

    ReplyDelete
  3. கா.ந.கல்யாணசுந்தரம்October 21, 2010 at 12:04 PM

    சையது அலி அவர்களே, உங்களது மூன்று படங்களும் கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள். தங்களின்
    *ஒருஜான் வயித்துப் பசிக்கு
    கயரிளையில் அந்திரசாகாசம்
    வறுமையின் வீதி நாடகம் '

    இந்த கவிதை வரிகள் எனது ஹைக்கூ

    கால்வயிற்று கஞ்சிக்கு
    கயிற்றில் அந்தரவாழ்க்கை....
    தூக்கிலிடு சமுதாயத்தை!

    கவிதையை நினைவுபடுத்தியது. நன்றி.

    ReplyDelete
  4. இன்று காலை தினமலர் மின் இதழில் செய்திகள் வாசிக்கையில் இந்தச் சித்திரகள் கண்ணில்பட்டவுடன் ஏதோ கிறுக்கத் தோன்றியது
    அதன் விளைவாக கிறுக்கியதுதான் அவ்வரிகள் எல்லாம்

    http://www.dinamalar.com/more_picture_html.asp?cat=76

    உங்கள் கவிவரிகளும் அழகு

    ReplyDelete
  5. 3 கவிகளுமே அருமை ..................

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...