Wednesday, October 27, 2010

இலைகள் உதிர்ந்த மரம்





*களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம்


*என் உடல் கீறி
வெள்ளை குருதி எடுக்குகிரார்கள்
இரப்பர் மரம்


*என் வீட்டில்
நறுமணத்திற்கு குறைவில்லை
முற்றத்தில் மலர்ச் செடிகள்


*எனக்கு நீர் ஊற்றினால்
உன் தாகம் தணிப்பேன்
தென்னை மரம்


*என் பெயரைச் சொல்லி
மணமக்களை வாத்துறாங்க
வாழை மரம்


*என்னுடலில் துளைபொட்டு ஊதினால்
காதுகள் இனிக்க இசைகொடுப்பேன்
மூங்கில் மரம்

5 comments:

  1. மரத்தின் பெருமைகளை கவியாக வடித்தது மிக சிறப்பே

    ReplyDelete
  2. தொடருங்கள் நண்பா அருமையோ அருமை

    ReplyDelete
  3. மிக மிக அருமையான சிந்தனை நண்பரே மிக அருமை.வாழ்த்து்க்கள்

    ReplyDelete
  4. மரத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லும் கவிதைகள் அழகு…

    ReplyDelete
  5. படிப்பூட்டும் வரிகள்.. கவிதைத் தனம் சற்றே குறைந்திருந்தாலும் சொல்ல வந்த கருத்து எளிதில் புரிகிறது. பாராட்டுக்கள் சையது அலி.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...