Tuesday, October 5, 2010

ருசியின் மகத்துவம்




உண்ணும் உணவிலும்
காதல் உறவிலும்
இல்லற பந்தங்களிலும்
இதயத்தை இனிப்பூட்டும்
ரசனை கலந்த
ருசியின்   மகத்துவம்
உணராமல் போகிறார்கள்
சில அவசர தேடலால்
இனிப்பும் கசப்பும்
புளிப்பும் துவப்பும்
சுவைக்குள் அடங்கியவை
வாழ்கையும் அப்படியே
அவசரங்களை களைந்து
வாழ்கையின் ருசியை
ரசனையுடன் சுவைப்போம்

7 comments:

  1. //அவசரங்களை களைந்து
    வாழ்கையின் ருசியை
    ரசனையுடன் சுவைப்போம்
    //

    உண்மைதான் நன்பரே

    ReplyDelete
  2. வேலு .ஜி அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  3. தமிழ்த்தோட்டம்October 6, 2010 at 9:37 AM

    அருமையாக வடித்துள்ளீர்கள் அண்ணா, ஏதோ கண்டதும் காதல் என்று தங்களின் வாழ்க்கையின் சுவையை கெடுத்துக்கொள்ளுகிறார்கள்...

    ஆகவே உறவுகளே வாழ்கையில் அவசரம் தேவையில்லை, நிதானத்தோடு சிந்திது செயல்படுங்கள், வளமான வாழ்வை பெறுங்கள்.

    ReplyDelete
  4. ரொம்ப அருமையான கவிதை,

    படத்துடன் வெளியிட்டிருக்கீங்க தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  5. அவசரங்களை களைந்து
    வாழ்கையின் ருசியை
    ரசனையுடன் சுவைப்போம்.........


    ......உண்மைதான் சகோதரா எதிலும் அவசரம் வேகம் விரைவு ........என்று இந்தக் கணனி யுகத்தில் போகிறது வாழ்க்கை .......................எதையோ தேடி ஓடுகிறோம் தேடித்தேடி வாழ்க்கை தொலைகிறதே...

    ReplyDelete
  6. நிலாமதிOctober 6, 2010 at 3:46 PM

    அவசரங்களை களைந்து
    வாழ்கையின் ருசியை
    ரசனையுடன் சுவைப்போம்........

    ......உண்மைதான் சகோதரா எதிலும் அவசரம் வேகம் விரைவு ........என்று இந்தக் கணனி யுகத்தில் போகிறது வாழ்க்கை ..எதையோ தேடி ஓடுகிறோம் தேடித்தேடி வாழ்க்கை தொலைகிறதே.....................

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...