Thursday, October 28, 2010

உன் மூன்றாவது முகம்





புன்னகையிலும் துன்பங்களிலும்
நிறம் மாறுகிற இரண்டுமுகம்
அவ்வப்போது காணக் கண்டிருக்கிறேன்
நம் உறவுகளை பரிமாறிய
அத் தனிமை தருணத்தில்
கோரமான உருவத்துடனும்
புயலின் வேட்கையுமாய்
இரண்டு முகங்களையும் கிழித்துக்கொண்டு
மின்னலைப்போல் வந்து மறைந்தது
உன் மூன்றாவது முகம்

5 comments:

  1. உன்மையே, அருமையாக சொன்னீர்கள்

    ReplyDelete
  2. ஆழம் நிறைந்த அற்புதவரிகளாக உள்ளது அத்தவரிகளும்.

    ReplyDelete
  3. மூன்றாவது முகம், அறிமுகம் இல்லாமல் வந்துபோனாலும்... காணாத முகமாக இருந்தாலும் மனத்திற்கு இங்கு படிக்கவும் ஓர் புதுமுகமாய்... அகத்தினை காட்டும் ஓர் முகமாய்.... வாழ்த்துகள்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...