Saturday, October 30, 2010

உதிரும் வாழ்க்கை




*  நாழிகைகளின் மரணத்தில்
அனுமதியின்றி உதிர்ந்துவிழுகிறது
உடலின் ஆயுள் காலம்


*உதிராத பருவமும்
மறையாத புன்னகையும்
பழைய புகைப்படம்


*உயிர் பிரிந்து கழிவாக
பருவம் உதிர்ந்த உடல்
உரமானது மண்ணுக்குள்

10 comments:

  1. கவிதை மிகவும் அருமை

    ReplyDelete
  2. கருத்துகள் நிறைந்த கவிதை

    ReplyDelete
  3. மிக அருமையாக படத்துடன் கவி வடித்துள்ளீர்கள், சிறப்பு

    ReplyDelete
  4. உயிற்காத நாளிகைகளும்…
    மரிக்காத புன்னகைகளும்…
    உரமான உடலும்…
    அருமை! வாழ்த்துக்கள்..தொடருங்கள்

    ReplyDelete
  5. அர்த்தம் பொதிந்த கவிதை..மிக அழகு.

    ReplyDelete
  6. அருமை தோழரே .உங்கள் கவிதை சொல்லும் வாழ்க்கை

    ReplyDelete
  7. படத்துடன் கவிதை அழகு.......உண்மை தான்

    ReplyDelete
  8. அருமையான கவிவரிகள் தொடருங்கள்

    ReplyDelete
  9. உவமைகள் பொருத்தமா வந்திருக்கு

    ReplyDelete
  10. நிலையற்ற வாழ்க்கை.. நிரந்தரமில்லா யாக்கை..

    படைப்பு அருமை.. பாராட்டுக்கள் சையது அலி..!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...