Monday, November 1, 2010

சுய மரணம்




என் சுயப் பிழையோ
பிறர் பிழைகளின் என்பங்கோ
வாழத் தகுதி அற்றவன்(ள்)
மதியின் தீர்ப்புக்கு
அடிபணிந்த மனசாட்சி
சுயமின்றி கிடைத்த்ததும்
தனக்கு சொந்தமில்லாத
உயிருக்கு முற்றுப்புள்ளி இட்டது
குறிப்பேடுகள் எழுதி
நியாப்படுத்த விருப்பமில்லை
உடல் மரணித்தும்
என் காதுகளில் ஒலிக்கிறது
உடல்விட்டுப் பிரிந்த ஆத்மாவின்
அழுகைச் சத்தம்

4 comments:

  1. மறு உலகிலும் நிம்மதியில்லாதவர்கள் இவர்கள் .

    மிகவும் அருமையான வரிகள்.

    ReplyDelete
  2. பாரட்டுக்கள் தோழரே

    ReplyDelete
  3. அருமையான சிந்தனை . tharkoli இன் வார்த்தைகள் . அழகு

    உடல் மரணித்தும்
    என் காதுகளில் ஒலிக்கிறது
    உடல்விட்டுப் பிரிந்த ஆத்மாவின்
    அழுகைச் சத்தம் ...

    தொடருங்கள்

    ReplyDelete
  4. kavithai arumai ! tharkolaiyai erithupoduvom ! aanal adhan padathai mattum veru maatrungal bayamaga ulladhu !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...