Monday, November 1, 2010

இரண்டு காதல்கள்





*தூர இடைவெளிகளில்
கடைக்கண் பார்வைகள்
இதழ்கள் பிரியாத புன்னகை
சிறிய இடைவெளி சந்திப்புகளில்
தலைதாழ்த்திய ஆழ்ந்த மௌனங்கள்
மெல்லிய காதல் பரிமாற்றங்கள்


*ஊருக்கு வெளிச்சமிடும் உறவு
உடுப்புபிடி தனிமை தருணங்கள்
வாரி இறைக்கும் பொருட்ச் செலவுகள்
உடல்களின் சுவாசப் புணர்வு
இருவரின் இச்சை உதிர்வுகள்

5 comments:

  1. *ஊருக்கு வெளிச்சமிடும் உறவு
    உடுப்புபிடி தனிமை தருணங்கள்
    வாரி இறைக்கும் பொருட்ச் செலவுகள்
    உடல்களின் சுவாசப் புணர்வு
    இருவரின் இச்சை உதிர்வுகள்.

    வாழ்வின் மிச்சத்தை சொல்லும் கவிதை ,அருமை .

    ReplyDelete
  2. வாழ்க்கையை மிகவும் அருமையா படம் பிடித்து காட்டியிருக்கீங்க நன்றி

    ReplyDelete
  3. கவிதை வரிகள் அருமை.

    ReplyDelete
  4. kaadhal varigalil slirkkiren ! ore oru aadhangam enakku varamattengudheee ?????/

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...