Monday, January 17, 2011

பழைய கடிதம்




எதனையோ தேடிய தருணம்
மூலையில் ஒதுக்கப்பட்டிருந்த
பழைய பெட்டியின் ஓரத்தில்
என் உறவுகளை பிரிந்த
இடைவெளி கால தருணங்களில்
உறவுகளின் உணர்வுகளை
சுமந்துவந்த பழைய கடிதம்
சாயம் மங்கி தூசிகள்படிந்தும்
நிகழ்வுகளில் நினைவுகளை சுந்து
இன்றும் உயிருடன்

5 comments:

  1. என்னதான் டெக்னாலஜி வந்தாலும் அது அதுதான். உணர்வுப்பெட்டகம்.

    ReplyDelete
  2. உள்ளத்தை நெகிழவைக்கும் வரிகள் மிகவும் அருமை நண்பா.மிக்க நன்றி

    ReplyDelete
  3. அருமையான வரிகள் ஒவ்வொரு வரிகளும் உள்ளத்தை தொடுகிறது..

    ReplyDelete
  4. கவிதை மிக மிக அருமை இடைவெளிகள் கண்டாலும் உயிர்புடன் வாழ்பவை . இப்பொது யார் கடத்தம் எல்லாம் வரைகிறார்கள் தொலை பேசியில் தான் வாழ்வு . .......

    ReplyDelete
  5. கவிதை அருமை தோழரே....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...