Wednesday, January 26, 2011

சுயநலமிகள்



கம் பிரதிபலிக்கும்
முகக் கண்ணாடியில்
சாயம் பூசும்
சுயநலமிகள்

யர்வுக்கு வித்திடுகையில்
தூற்றியது ஊறும் உறவும்
உயர்ந்து நிற்கையில்
உறவின் உரிமை சொல்லி
தம்மை அடையாளம் காண்கிறார்கள்

 ரம்  பார்த்து
புன்னைகை செய்கையில்
தரம் தாழ்ந்து போகிறார்கள
தரத்தில் உயந்தவர்கள்

9 comments:

  1. கவிதை நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  2. சையது அலியின் கவிதைகளில் மனித மனங்களைப் படிக்கும் ஆற்றல் மிகுந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்..

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரையும், தாழ்ந்தால் தூற்றி வாழ்ந்தால் போற்றும் பொய்முகமூடி மனிதர்களையும், சாடும் கவிதைக்கு சலாம் பாய்..!

    ReplyDelete
  3. வரிகளும் படமும் அருமை...!

    ReplyDelete
  4. நிகழ்காலங்கள் பற்றிய உங்கள் வரிகள் அருமை இன்னும் தாருங்கள் வரலாற்றில் ஓர் ஈடுகளை நன்றி நன்றி

    ReplyDelete
  5. வரிகளை படிக்கும் போது இனம்புரியா ஒரு உணர்வு அருமையான வரிகள் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. ரொம்ப நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  7. வரிகளும் படமும் அருமை...!

    http://usetamil.net

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...