Sunday, January 30, 2011

உண்ணுதல்



ண்ணில் தளிர்வதை
உண்ணுகிறான் மனிதன்
மனிதன் உதிர்ந்தபின்
அவனை உண்ணுகிறது மண்



கலின் நாழிகைகளை
இரவு உண்ணுகிறது
இரவில் நாளிகைகை
பகல் உண்ணுகிறது
வயிறு நிரம்பியது
காலத்திற்கு



ன்னை உண்ணவரும்
ஆண் அணுவை
கொல்லுகிறது பெண் அணு
உண்ணும் பெண் அணுவில்
உயிரை தளிரவிடுகிறது
ஆண் அணுக்கள்

8 comments:

  1. மூன்று கவிதைகளும் அசத்தல் பாஸ்! இன்னும் கொஞ்சம் உண்ணல்களை எடுத்துவிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள்! தமிழ்மணத்தில் submit பண்ணவும்!

    ReplyDelete
  2. அருமை.. ரொம்ப நல்லா இருக்கு... அற்புதமான சிந்தனை... படமும் மிக அருமை...!!!

    ReplyDelete
  3. தத்துவக்கவியே வாழ்க வரிகள் அழகும் ஆழமான கருத்தும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கவிதைகளை நாங்கள் உண்டுவிட்டு கருத்துகளை பதிலாகத்தருகிறோம்

    ReplyDelete
  5. கலக்கீட்டீங்க, அனைத்துமே உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  6. அனைத்தையும் அனைத்தும் உண்ணுகிறதென்கிறீர்கள்
    அருமை

    ReplyDelete
  7. நல்ல பதிவு. சிந்தனையைத் தூண்டும் நல்லதொரு கவிதை. சையெத் அலிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. இதயம் உண்ண ஏற்றக் கவிதைகள்!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...