Monday, January 31, 2011

பேரூந்து



*ந்தோ பரிதாபம்
கடைசி நிறுத்தத்தில்
சிதறித் துலையும்
நெடுந்தூரப் பயணிகள்


ன்  முகமெல்லாம்
இரத்தக் கறைகள்
முன் கண்ணாடியில்
இறந்த விட்டில்பூச்சிகள்


*டை நிறுத்தங்களில்
நலம் விசாரித்துக்கொள்கிறது
எதிர் முனைப் பேரூந்துகள்


*நெடுந்தூர உழைப்பின் 
சிறு இளைபாருதலில்
பசியாறும் பயணிகள்

8 comments:

  1. அருமை தோழரே

    ReplyDelete
  2. அற்புதமான ஹைக்கூக்கள் தோழரே.

    ReplyDelete
  3. ஒவ்வொன்றும் அழகு...!

    ReplyDelete
  4. //*இடை நிறுத்தங்களில்
    நலம் விசாரித்துக்கொள்கிறது
    எதிர் முனைப் பேரூந்துகள்//

    கற்பனை வரிகள் அருமை அண்ணா

    ReplyDelete
  5. எவ்வளவு அருமையான சிந்தனை மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  6. அருமையான வரிகள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...