Wednesday, February 9, 2011

சுவடுகளின் ஓவியம்



டல் தாயின்
மடியில் தவழ்ந்து வரும்
அலை பிள்ளைகளே
உங்களின் நீர் கரங்களால்
அளித்து விடாதீர்கள்
என்னவள் பதித்துச் சென்ற
பாதச் சுவடின் ஓவியத்தை

6 comments:

  1. கவிதையும் மிக அழகாக உள்ளது
    உங்களவளின் பாத சுவடு போன்றே

    ReplyDelete
  2. வரிகள் அருமை நண்பரே

    ReplyDelete
  3. குரு நச் கலக்கல்

    ReplyDelete
  4. அருமையான ஓவியம் அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கவிதை அருமை!!!

    நீங்களுக் உங்கள் கவிதையால் எங்கள் இதயங்களில் அழகான சுவடை பதித்துள்ளீர்கள்...!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...