Wednesday, February 2, 2011

உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)



உறவுகளிடம் பொய்கள் சொல்லி
இருவரும் ஒன்றிணைந்த
சில நாட்கள் உள்ளடங்கிய
வெளியூர் சுற்றுப் பயணம்

புகைப்படம் பிடித்தல்
குதிரை சவாரி என்று
ஆனந்தமாய் கழித்தோம் பகலை

காதல் தந்த நம்பிக்கையும்
அவனின் திருமண வாக்குறுதியும்
எங்களின் மனப் பரிமாற்றமும்
ஒன்றி இணைந்த உறக்கத்திற்கு
சம்மதம் மூளியது

தங்கும் விடுதியில்
முன்பதிவு செய்திருந்த
ஒற்றப் படுக்கை அறை

ஒன்றிணைந்த அவ் இரவில்
உடமைகளை களைந்து
பரிமாறிக் கொண்டோம்
எங்கள் வெட்கத் தலங்களை

இரவும் பகலுமாய்
தொடர்ந்த உடல் புணர்வில்
சுயம் மறந்த நாழிகைகள்

நாட்களின் இடைவெளிகளில்
அவ்வப்போது தனிமைகளை ஏற்படுத்தி
உடல் புணர்வை தொடர்ந்தோம்

தொடரும்...



6 comments:

  1. சங்கமம் சொன்ன கவிதையில்
    மனம் உறையவைக்கும் காதலில்
    தன்னை மறந்து உலகம் மறந்து
    மனங்களுடன் உடல்களும் ஒன்றுகலந்து
    இருவராயிருந்து ஒருவரான அந்த ரம்மியவாழ்க்கை
    தெய்வ சம்மதத்துடன் ஒன்றிணைந்த உயிர்கள்
    என்றும் ஒன்றாய் நிலைத்திருக்கவேண்டுமே பகவானே என்று மனம் என்னையும் அறியாமல் வேண்டுகிறது பதட்டத்துடன்...

    அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

    ReplyDelete
  2. சங்கமம் சொன்ன கவிதையில்
    மனம் உறையவைக்கும் காதலில்
    தன்னை மறந்து உலகம் மறந்து
    மனங்களுடன் உடல்களும் ஒன்றுகலந்து
    இருவராயிருந்து ஒருவரான அந்த ரம்மியவாழ்க்கை
    தெய்வ சம்மதத்துடன் ஒன்றிணைந்த உயிர்கள்
    என்றும் ஒன்றாய் நிலைத்திருக்கவேண்டுமே பகவானே என்று மனம் என்னையும் அறியாமல் வேண்டுகிறது பதட்டத்துடன்...

    அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....

    ReplyDelete
  3. மிகவும் இனிமை அருமையான கற்பனை தொடருங்கள் கவியே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மூன்றயும் படித்துட்டேன் தொடருங்கள்

    ReplyDelete
  5. எந்த வரி அருமை என்று எனக்கு சொல்ல தெரியவில்லை அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...