Wednesday, February 9, 2011

நீ இருந்த இதயம்



எடுத்துச் செல் பெண்ணே . . .
என்னை மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையின்
இறுதிச் சொல்லின் முடிவில்
எனக்குள் இறந்துபோன
நீ இருந்த இதயத்தை

3 comments:

  1. செயத் அலி கவிதை ரொம்பவே நல்லாவே இருக்கு,
    ஆனா இந்த மாதிரி குட்டி கவிதைகளுக்கு ஒரு திரி ஆரம்பிக்காம
    ஒரு செய்யாது அலி கவிதைகல்ன்னு தலைப்பு கொடுத்து அதுல உங்க எல்லா கவிதைகளையும் பதியலாமே

    ReplyDelete
  2. காதல் வலி
    காதலில் வலி
    அனைத்தும் அருமை
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. காதலின் வலி அப்படியே கவிதையில் தெரிகிறது..
    கவிதை அருமை..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...