Thursday, March 17, 2011

மரம்





புன்னகையுடன் தளிர் இலைகள்
தலைதாழ்த்தியபடி பழுத்த இலைகள்
தாய் காலடியில் உறங்கும்
இறந்து உதிர்ந்த சருகுகள்
இன்பம் துன்பம் இரண்டையும்
சுமந்து நிற்கிறது தாய்மரம்


10 comments:

  1. விழுமிய கருத்து ! அழகோவியம் ! அருமை !

    ReplyDelete
  2. இன்பத்திலும் துன்பத்திலும் வேரோடு ....இலைகள் ( குழந்தைகள்)

    ReplyDelete
  3. சிறப்பான சிந்தனையை எங்களோடும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குரு

    ReplyDelete
  4. மிகவும் அருமை....

    மரமும் மனித குணத்துடன் வாழ்கிறது... சில மனிதனும் மரம் போல் வாழ்கிறான்.

    ReplyDelete
  5. மரத்தின் வாழ்வு எல்லோருக்குமே பயன்படுகிறது...
    மனிதனாய் இருந்து இன்பதுன்பத்தையும் அனுபவிக்கிறது..

    அழகிய வரிகளுடன் கூடிய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.

    ReplyDelete
  6. அருமையான வரிகள் நண்பா நல்ல கவிதை

    ReplyDelete
  7. குறைந்த வரிகளில் மரங்களின் மக்த்துவத்தை அழகாக எடுத்தியம்பிய செய்தாலிக்கு என் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  8. நல்ல கற்பனை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமை அருமை உங்களின் சிந்தனையில் எழுந்த வரிகள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உங்களின் சிந்தனையில் எழுந்த வரிகள் அத்தனையும் அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...