Sunday, March 20, 2011

பெண்ணழகு





றண்ட நிலவுடன்
பசுமைகொஞ்சும் பெண்மையை
ஒப்பிட்டு சொல்லுகையில்
என்னுடன் யுத்தம் செய்கிறது
பெண்ணழகு


லராத உன்னிதழ் கண்டு
பொறாமை கொள்ளுதடி பெண்ணே
மலர்ந்து வாடி உதிரும்
மலர் இதழ்கள்


கொட்டும் மழையில் நனைந்தும்
கரைந்து உதிரவில்லையடி
உன்னழகும் நறுமணமும்


ருவ காலங்களில்
உன்னுடல் அழகு உதிர்ந்தாலும்
உதிரவில்லையடி பெண்ணே
உன் மனஅழகு

6 comments:

  1. ஆஹா பெண்ணை அவள் புற அழகை வர்ணிக்கும்போது மறக்காது பெண்ணின் அகத்தின் அழகையும் வர்ணித்தது மிக அருமை......

    உடலோ அழகை உதிர்க்கும் முதுமையில்....
    மனமோ என்றும் மாறவே மாற்றாது தான் வைத்த அன்பில் என்றும் உறுதியாக இருக்கும்......

    அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.

    ReplyDelete
  2. உண்மையின் வெளிப்பாடு இந்த கவிதை அருமை அண்ணா

    ReplyDelete
  3. அழகிய கவிதை செய்தாலி.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. முடிமுதல் அடிவரை சுகம் தரும் பெண்னவளின் கவிவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது நண்பா பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. உலராத உன்னிதழ் கண்டு
    பொறாமை கொள்ளுதடி பெண்ணே
    மலர்ந்து வாடி உதிரும்
    மலர் இதழ்கள்


    வாவ்... சூப்பர்... கலக்குறீங்க...!

    ReplyDelete
  6. பருவ காலங்களில்
    உன்னுடல் அழகு உதிர்ந்தாலும்
    உதிரவில்லையடி பெண்ணே
    உன் மனஅழகு........................................உண்மையான் அழகு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...