Thursday, March 17, 2011

ஒரு வீதி நிகழ்வுகள்





ரு அழுகை குரலுடன்
உலகிற்கு அறிமுகமாகிறது
சற்றுமுன் பிறந்த குழந்தை


றவுகள் கூடிய சபையில்
சம்மதம் மூளி கரம்பிடித்து
உறவுக்குள் நுழையும் மணமக்கள்


வாழ்கையை முறித்துக்கொண்டு
மயானத்திற்கு பயணமாகும்
வாழ்ந்து மடிந்த மனிதன்


புன்னகை வாழ்த்து கண்ணீர்
சுமந்து வந்த உறவுகளை
மூன்று திசையாக பிரித்தது
அந்த ஊர் வீதி

9 comments:

  1. ஒரு வீதியின் மூன்று நிகழ்வுகளை அழகாகப்படம் பிடித்துக்காட்டியுள்ள அற்புதமான கவிதைக்கு பாராட்டுகக்ள் செய்தாலி..!

    ReplyDelete
  2. ஒரு வீதி நிகழ்வு
    எனத் தொடங்கி
    விதியின் வ்ழியினை
    வரியில் வடித்த விதம்
    அழகுடன் அருமை..

    ReplyDelete
  3. பிறப்பு வாழ்வு இறப்பு பற்றி அழகாய்
    சுருக்க்மாய் ..அமைந்த் வரிகள் அருமை

    ReplyDelete
  4. மூன்று திசையாகப் பிரிந்த வீதியின் புழுதிகளில் இருக்கிறது வாழ்வின் சூட்சுமம்.

    ReplyDelete
  5. அருமை அருமை... ரொம்ப நல்லா இருக்கு...!!!!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கூற வார்த்தைகள் இல்லை குரு

    ReplyDelete
  7. ஆஹா சின் கேப்பில் பெரிய சிந்தனைகளை தந்து விட்டீர்கள் கவியே வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...