Wednesday, April 6, 2011

அவன்



ன் உணர்வுகளை
உயிர்த்து எழுப்பும்
அதிகாலை கதிரவன் அவன்

சிதையும் உரிமைகளை
உயிர் தளிர்க்கும்
நீர்த்துளி அவன்

ன் எண்ணங்களின்
பிம்பங்கள் காட்டும்
கண்ணாடி அவன்

தமான புன்னகையால்
ஆழ்மனதை குளிரவிடும்
பனித்துளி அவன்

குருதி நாளங்களில் ஊடுருவி
என் உயிரில் கலந்திருக்கும்
ஜீவன் அவன்

னதை வாசித்தும்
அழகை ரசித்தும்
பெண்மையில் லயிக்கும்
ஆண்மகன் அவன்


1 comment:

  1. உணர்வுகள் அருமை ரொம்ப அருமையா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...