என்
ஆதிக்கமும் அதிகாரமும்
மரணப் படுக்கையில்
தத்தளிக்கிறது
எம்
மேனியெங்கும்
கீறலின்றி சொட்டுகிறது
உதிரம்
இதழ்
திறந்து திட்டிவிடு இல்லையேல்
சின்னதாய் அடித்து விடு
வலிதாங்கிடும்
எனக்கெதிரே
நீ ஏந்தும் மௌன ஆயுதத்தை
மன்னிப்பு உறைக்குள்
பூட்டிவிடு
என்
உயிரை கொல்லும்
கொடிய விஷம்
உன் மௌனம்
ரொம்ப ஸுபேரா இருக்கு அண்ணா
ReplyDeleteSuper
ReplyDeleteசெய்யது,
ReplyDeleteஊடல் திறக்க சிறந்த வழி அய்யன் சொல்லியிருக்கார் கடைசி குறளில்...!
அழகிய கெஞ்சல்!
உண்மையிலேயே
ReplyDeleteஉலகின் மிகப்பெரிய ஆயுதம்..
அவளின் மௌனம்..
அற்புதம்..நண்பரே..!
en uyirai kollum kodiya visam
ReplyDelete_un mownan!
arimaiyAana vari!
அருமை அருமை
ReplyDeleteவார்த்தையின்றி போக நேர்கையில் தான்
பல சமயங்க்களில் நாம் மனிதனாகிறோம்
அல்லது மனிதனாக முயல்கிறோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமை அருமை
ReplyDeleteவார்த்தையின்றி போக நேர்கையில் தான்
பல சமயங்க்களில் நாம் மனிதனாகிறோம்
அல்லது மனிதனாக முயல்கிறோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//என்
ReplyDeleteஉயிரை கொல்லும்
கொடிய விஷம்
உன் மௌனம்//
வலி..