Wednesday, March 14, 2012

முத்த சண்டை





மரணம் 
சொல்லின் முடிவிற்குள் 
உச்சரித்த என்னிதழை தாக்கியது 
அவளின் 
மின்சார விரல்கள் 


ஷாக்கடித்து 
வீங்கிய இதழ் வெடிப்பில் 
ரத்தத் துளி எட்டிப்பார்க்க  
துடிதுடித்த அவளோ 



இச் 
முத்தத்தில்  துடைக்க 
ருசியில் 
தவறி இதழ் கடிக்க 


......
 சத்தத்தின் இடையே  நீண்டது 
 முத்த சண்டை 


7 comments:

  1. இளமைக்கு ஏற்ற கவிதை!
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  3. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

    http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

    ReplyDelete
  4. mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm........


    kalakunga annaa

    ReplyDelete
  5. அங்கும் சண்டை தானா ?

    ReplyDelete
  6. முத்தத்தின் சண்டை
    சத்தமில்லாமல் இனிமை தோழரே

    ReplyDelete
  7. வரி வரியாய்
    குடிக்க வைகிறீர்கள்
    வார்த்தைகளை ................

    சுவைக்கும் வரிகள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...