Monday, March 19, 2012

காதல் மொழி





என்னுடனான 
உன் விருப்பத்தை 
எத்தனை முறை கேட்டாலும் 
இதழ் திறந்து சொல்லிட தயங்குகிறாய் 

சிலநேரம் 
மௌனம் காக்கிறாய் 
மீண்டும் நான் அடம்பிடிக்க 
ம்ம் ..என்று மூளல் பதிக்கிறாய் 

செவிவழியே 
ஓசையில் பதில்தேடிய இதயம் 
சுவசமுட்டி வேதைனையில் துவள 

வாடிய எம்முகத்தை 
 இரு கரங்களால்  அள்ளியெடுத்து 
முன்நெற்றியில் உன் இதழ்பிதுங்க
இச்சென முத்தம் பதித்தாய் 


நெற்றியில் 
பதிந்த எச்சத்தின் ஈரம் 
உடலை மட்டுமல்ல 
என் உயிரையும் நனைத்துச் சொன்னது 
உன் காதலின் ஆழத்தை 


15 comments:

  1. hummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm


    kalakkal annaa

    ReplyDelete
  2. @கலை

    மிக்க நன்றி கலை

    ReplyDelete
  3. காதலின் ஆழம் சொல்லும் விதம் அற்புதமாய் இருக்கிறது
    அதைச் சொன்னவிதமும்...
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகிலும் அழகிய கவிதை....


    மௌனம்..! காதலின் தேசிய மொழி...

    ReplyDelete
  5. காதலின் வெளிப்பாடு அருமை காதலின் காதல்.. பாராட்டுகள்..

    ReplyDelete
  6. //மூளல் பதிக்கிறாய் //

    அடடா! என்னவொரு அழகான சொல், செய்யது.!

    காதல் உள்ளம் நீண்ட ஆயுள் கொண்டது.

    ReplyDelete
  7. @Ramani

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. @கவிதை வீதி... // சௌந்தர் //

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  9. @அன்புடன் மலிக்கா

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  10. @சத்ரியன்

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  11. முத்தத்தின் வலிமை - உண்மையான நேசம்.

    ReplyDelete
  12. @மனசாட்சி

    உண்மைதான் நண்பா
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  13. நெற்றியல்
    பதிந்த எச்சத்தின் ஈரம்
    உடலை மட்டுமல்ல
    என் உயிரையும் நனைத்துச் சொன்னது
    உன் காதலின் ஆழத்தை //அழகிய கவிதை....

    ReplyDelete
  14. @மாலதி

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  15. காதலின் ஆழத்தை இதைவிட
    அழகாக வெளிபடுத்த இயலாது

    ஈரமிகு ரசனை கவிதை ..........

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...