Monday, May 21, 2012

வலைச்சரத்தில் நான்





அன்பின் 
அழைப்பும் ஆசிரியர் 
மகுடமும் 
மகிழ்வில் தத்தளிக்கிறது 
'''மனம்''

 ஏழுநாள் 
வலைச்சர பணி 
சிறக்க சிறப்பிக்க வாழ்த்துங்கள் 
உறவுகளே 

 வாருங்கள் வலைச்சரத்திற்கு உங்களில் ஒரு(வன்)மலர் 

16 comments:

  1. முதலில் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோ, மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் நீங்கள் அறிமுகப்படுத்தும் பதிவுகளை காண :)

    ReplyDelete
  2. நிறையப் படிப்பவர் நீங்கள். உங்களின் நல்லறிமுகங்களைக் காண நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே..!

    ReplyDelete
  3. பார்த்தேன் படிச்சேன் தெரிந்து கொண்டேன் மனசாட்சி வலைசரத்தில் இருக்கும் போது தாங்கள் மனசாட்சி கடையில்....ம் ம் நீங்க கலக்குங்க நண்பா.

    மனசாட்சியின் வாழ்த்துக்கள் எப்பவும் உண்டு

    ReplyDelete
  4. வணக்கங்களும் பாராட்டுக்கும் இதனை இதனான் இவன் முடிக்கும் ... அன்பதுபோல உங்களின் பணி சிறக்க வேண்டுகிறேன் ....

    ReplyDelete
  5. மனம் கனிந்த வாழ்த்துக்கள் செய்தாலி... கலக்கிடுங்கோ.. அந்த ஏழு நாட்களையும்:).

    ReplyDelete
  6. ஹைய்யோஓஓ சூப்பர் அண்ணா ,,,,

    வாழ்த்துக்கள் அண்ணா ....கலக்குங்க

    ReplyDelete
  7. வலைச்சரத்துல கலக்க வாழ்த்துக்கள். போய் பார்க்குறேன் சகோ

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
  9. தங்களின் வலைச்சரப்பணி சிறக்க என் ]
    மனமுவந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. சிறப்பா(சிரியரா)ய் பணி செய்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சார்.பணி சிறக்க/

    ReplyDelete
  12. வலைச்சரத்தினில் நானும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளேன்.வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  13. தங்களின் வலைச்சரப்பணி சிறக்க என் ]
    மனமுவந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. @ரேவா

    @கணேஷ்

    மனசாட்சி™

    @போளூர் தயாநிதி

    @athira

    @கலை

    @ராஜி

    @AROUNA SELVAME

    @மகேந்திரன்

    @NIZAMUDEEN

    @விமலன்

    @விச்சு

    @மாலதி


    வருகை தந்து என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு
    என் அகம் கனிந்த நன்றி பிராத்தனைகள்

    ReplyDelete
  15. தங்கள் பணியில் வலைச்சரத்தில் எண்ணிலா மலர்கள் மணம் வீச வாழ்த்துகள் செய்தாலி அவர்களே.

    ReplyDelete
  16. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...