Sunday, June 24, 2012

இரண்டு மரணம்





செங்குருதி 
 கசிந்து சொட்டிவிழ
இறுதி மூச்ச்சில் பிடைத்திக் கொண்டிருந்தது 
 அவன் மூர்ச்சை சொல்லில் அறுபட்ட 
அவள் உணர்வுகள் 

 மிருண்ட விழியில் 
உதிராமல் தேங்கிய கண்ணீர் 
புடைத்த நரம்பில் ஆவியாய் அலிகிறது
அனலில் கரிந்து இறந்த இதயத்தின் சாம்பல் 

அவளின் 
மௌன தூக்கு கயிற்றின் இறுகலில் 
பிடை பிடைத்து கொண்டிருந்ததான் 
அவன் 

6 comments:

  1. காதல் தோல்வியை வித்தியாசமாய் கவியாக்கியிருக்கிறீர்கள்.,

    என் புரிதலில் தவறிருந்தால் மன்னிக்கவும் :)

    ReplyDelete
  2. இதயத்தை ஏதோ செய்கிறது கவிதை.

    ReplyDelete
  3. அடடா.... பாவம் அந்த இரண்டும்.

    ReplyDelete
  4. வலிக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  5. pizhinthu vittathu-
    manathai!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...