Wednesday, July 25, 2012

அவன் இவள் முத்தங்கள் (அ.நா.கா 6)







அவனின் 
தாராளமும் 
இவளின்  
கஞ்சத்தனமும் 
இன்றும் தொடர்கிறது   அவன் இவளின் 
முத்தங்களில் 

சற்றென
கொட்டித்தீர்க்கும் 
பெரும் மழையாய்  அவன்  முத்தங்கள் 
விட்டு விட்டு பெய்யும் 
அடை மழையாய் இவள்  முத்தங்கள் 

மண்ணை 
ஈரப்படுத்துவதில்லை 
பெரும் மழை

மண்ணையும் 
உயிரையும் ஈரப்படுத்துகிறது 
அடை மழை 

அவனின்  
உயிர் உலரும் தருணங்களில் 
நீரூற்றி  உயிரூட்டுகிறது 
இவளின் முத்தத்தின்   எச்சத்தின் 
ஈரம் 

அவனின் 
முத்த தவமும் 
இவளின் முத்த வரமும் 
இன்று தொடர்கிறது அவன் இவளின் 
காதல் ஆலையத்தில் 


21 comments:

  1. முத்த தவமும்
    இவளின் முத்த வரமும்.... ரசித்தேன் சார் ! வாழ்த்துக்கள்.....
    நன்றி..

    ReplyDelete
  2. அருமை

    ரசித்தேன்....

    ReplyDelete
  3. முத்தம் - நல்லா சொன்னீங்க போங்க

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ..மிக்க நன்றி நண்பரே

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  5. படமும் கவிதையும் காதல் சொல்லுது.முத்தச்சத்தம்... !

    ReplyDelete
    Replies
    1. ம்(:
      மிக்க நன்றி தோழி

      Delete
  6. கொட்டித்தீர்க்கும்
    பெரும் மழையாய் அவன் முத்தங்கள்
    விட்டு விட்டு பெய்யும்
    அடை மழையாய் இவள் முத்தங்கள்
    அழகு வரிகள்... keep it up

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  7. Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  8. enna sir!

    mutham ezhithi !

    pitham
    pidikka vaithu vitteenga..

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப சொக்கிடாதிங்க நண்பா ம் (:

      Delete
  9. அச்சில் வார்த்த
    முத்தக் கவிதை
    அழகு..

    சித்தமெல்லாம்
    முத்த வாசம்...

    ReplyDelete
    Replies
    1. ம் (;
      மிக்க நன்றி தோழரே

      Delete
  10. அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...