Saturday, October 20, 2012

கள்ளப் பூனை




இரண்டு குழந்தைகளுக்கு
முலை ஊட்டிக்  கொண்டிருந்தாள் அவள்
மூடிய மாராப்பை
விலக்கி தலைதூக்கி பின்
கண்ணுருட்டிப் பயமுறுத்தியது
கள்ளத்தனமாய்
மறு முனை(லை)யில்   பால் குடிக்கும்
 மீசைவைத்த   குழந்தையை

4 comments:

  1. ஹா ஹா ஹா கள்ள பூனை

    ReplyDelete
  2. ஊட்டிவிட்டுதான் போகட்டுமே விடுங்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...