Tuesday, October 30, 2012

இரும்பு மனுஷிகள்


 


கருவில் தாங்கியவள் 
எனக்குமுன் முலை  குடித்தவள் 
என் வலக்கரம் பற்றிபிடித்தவள் 
இவர்கள் தான் 
இல்லை.. இல்லை... அவளும் 
ஆம் என் தடித்த விரல் பிடித்து 
நாளை எனை வழிநடத்தும் அந்த பிஞ்சு விரல்காரியும் தான் 
என் இரும்பு மனுஷிகள்
இன்றும் இவர்களுக்கு குழந்தை நான் 
நாளை அவளுக்கும் 
ஆம் இந்த இரும்பு மனுஷிகளிடத்தில் 
பத்திரமாக இருக்கிறேன்   நான் 

9 comments:

  1. Normally I do not learn post on blogs, however I would like to say that this write-up very pressured me to try and do so!
    Your writing taste has been surprised me. Thanks,
    quite nice post.
    Here is my weblog ; does penny stock dream team works

    ReplyDelete
  2. Replies
    1. என் சகோதரியை
      இரண்டாவதாக குறிப்பிட்டு இருக்கேன் தோழரே

      Delete
  3. உண்மையை உணர்வது எவ்வளவு பெரிய விசயமோ
    அதை ஊருக்கே உரைப்பது அதைவிட பெரிது அவர்களிடம் நீங்கள் பத்திரமாய் இருப்பது ஆரோக்கியமான விஷயம் அருமையான ஆழமான வெளிபாடு நண்பா பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies

    1. ம்(-; தங்கள் புரிதலுக்கு
      மிக்க நன்றி கவிதாயினி

      Delete
  4. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  5. thaay!
    manivi!
    peththi....


    nalla kavithai..

    ReplyDelete
  6. அருமை... அழகாக சகோதரி பற்றிக் கூறியுள்ளீர்கள்...

    ReplyDelete
  7. அருமை அழகு இரண்டும் கலந்த கவிதை அண்ணா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...