Thursday, October 4, 2012

இரண்டு கணக்கு





எண்களை
கணிதத்தில் 
கூட்டி 
பெருக்கி 
கழித்து 
வகுக்கிறான் மனிதன் 

மனித 
எண்ணங்களை (....... )
வாழ்கையில் 
கூட்டி 
பெருக்கி 
கழித்து 
வகுக்குகிறான்  இறைவன் 


சின்ன குறிப்பு : இது என் பதினாறாவது வயதில்  
நோட்டு புக்கில் கிறுக்கியது ம்(:

7 comments:

  1. எண்ணும் எண்ணங்களுக்கு இறைவன் தந்த விடை என்ன...?

    யோசிக்கிறேன் தோழரே.

    ReplyDelete
  2. 16 ல் காதல் கவிதை தானே வரும்..ம்..

    ReplyDelete
    Replies
    1. அன்றைய
      16ல் வராத காதலும்
      காதல் கவிதையும்
      இப்போதுதான்
      மூன்று வருடமாய்
      எட்டிப் பார்க்கிறது
      திருமணத்திற்கு பின் ம்(:

      Delete
  3. /// மனித
    எண்ணங்களை (....... ) ///

    விவரமாக (....... )



    சொல்லி விட்டீர்கள்...!

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...