Tuesday, October 9, 2012

பித்துப் பிடித்தவனாய்...




நான் 
உன்னில் இதுவரை 
கொட்டிய சொல்லை 
ஒருமுறை எழுதி வாசிக்க சொல்கிறாய் நீ 
எழுத முனைகிறேன் நான் 
எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது 
என் விரல் நடுக்கத்தில் 
தவறி விழுந்த பேனா 
என்னோக்கி ஏளனமாய் சிரித்தும் 
முறைத்துக் கொண்டும் இருக்கிறது 
இன்னும் எழுதபடாத அந்த வெற்றுப் பக்கங்கள் 
கொட்டிய சொல்லை 
வரிகளில் அள்ளமுடியாமல்
பித்துப் பிடித்தவனாய்.....

14 comments:

  1. கொட்டிய சொல்லை
    வரிகளில் அள்ளமுடியாமல்
    பித்துப் பிடித்தவனாய்.....
    superb

    ReplyDelete
  2. /// கொட்டிய சொல்லை
    வரிகளில் அள்ளமுடியாமல்
    பித்துப் பிடித்தவனாய்..... ///

    ரசித்தேன்...

    ReplyDelete
  3. துப்பிய வார்த்தைகளை
    ஒருபொழுதும் திரும்ப
    விழுங்க முடியாது என்பதை....

    அழகாக கவிதையில் கொட்டி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. முடியாது
    எழுத
    முடியாது

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ..அந்திப்பா முடியாது தோழரே

      Delete
  5. உண்மையில் பித்து பிடிக்க வைக்கும் வரிகள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...