Monday, January 28, 2013

சாணி நாத்தம்





முச்சந்தி வீதியில் 
கொட்டிக் கிடக்கும் சாணியில் 
நறு மண(த)ம்
துர்நோய் 
எதோ மாடு இட்ட நரகலை 
ஒருவோர்கொருவர் வீசியெறிந்து 
பூசி விளையாடிகிறது ஒரு கூட்டம் 
ஊரெல்லாம் 
சாணி நாத்தம்

-செய்தாலி 

6 comments:

  1. palavatrai yosikka seykirathu....

    karpanai arumai!

    ReplyDelete
  2. ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

    http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

    ReplyDelete
  3. என்ன செய்வது...?
    வாரிப்போட ஆள் இல்லை...
    நாற்றத்தைப் பேசியே
    நாடறிய செய்வது தான்
    மனித குணம்!

    உங்களின் மிகச் சிறிய கவிதை
    அதிகமான ஆழமுள்ளது!!

    ReplyDelete
  4. ஆழமான கருத்து சரியான தருணத்தில்

    ReplyDelete
  5. Its ok. சாணி மணம் பழகியது தானே!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. மூக்கைப் பிடித்துக் கொள்ள பழகிக் கொள்ளவில்லையா இன்னும் ?

    - கவிதை அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...