Wednesday, March 20, 2013

கறை


















கும்மியிட்ட
மழையின் சலசலப்பெல்லாம்
ஈசலின் ஆயுள்  கயற்றில் 
முடிச்சிட்டு சொப்பனமாய்
கல்லறைப் பாதையில்
இழையும் நத்தையின் எச்சத்தில்
துக்கக் கறை

8 comments:

  1. நச்சென்று கவிதை அழகாய் இருக்கு.

    ReplyDelete
  2. அருமை !..வாழ்த்துக்கள் சகோ மேலும் இனிய கவிதைகள்
    தொடரட்டும் .

    ReplyDelete
  3. அருமை அழகாய் இருக்கு....

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  5. அருமை

    வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் தங்களை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...