Saturday, April 6, 2013

அக்கரை தஞ்சம்





செல்லரிக்காத 
சடலத்தின் துர்ஹெந்தம் 
கிளறி எறியப்பட்ட எலும்போடுகள் 
புழுக்கள் இழையும் 
காலம் பழகியும் உலராத புண் 
கீறல்களில் செங்கருதி ஒழுக 
பிடிமுறுக்கில் உசிருக்கு ஊசலாடியபடி 
புலிவால் பிடித்தவர்கள்


-செய்தாலி

4 comments:

  1. கவிதை அருமை சகோதரரே! வாழ்த்துக்கள்!

    பற்றியது பாவம் விட்டிடமுடியாத சுபாவம்
    செப்பிய கவிதை தந்தது உண்மை!

    ReplyDelete
  2. அருமையான கவிதை

    ReplyDelete
  3. அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...