Monday, April 29, 2013

முத்துச்சரம்





ஒரு முனையை 
இறுகப் படித்து மறுமுனையில் 
மெல்ல கோர்த்துக் கொண்டிருந்தேன்   முத்துக்களை 
கவனப் பிழை 
இடறிய கைகளில் இருந்து 
எங்கெங்கோ சிதறி ஓடி ஒளிந்துகொண்டது 
கீழ்விழுந்த அவ் முத்துக்கள் 
பதறி எழுந்து 
சிதறியதை பெருக்கி கோர்த்தேன் 
கண்ணில் பட்டு  கையில் கிட்டிய சொச்சம் 
வெறுமை வெற்றிடமாய் மிச்ச நூல் 

7 comments:

  1. முத்துச்சரத்தின் முகவரி தங்கள் வரிகள்.

    ReplyDelete
  2. ரசிக்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
  3. கிட்டிய முத்துக்களால் உருவாகியது பட்டுக்கவிதை!

    ReplyDelete
  4. சிறப்பான சிந்தனை தோழரே...

    ReplyDelete
  5. I am actually thankful to the holder of this site who has
    shared this wonderful article at at this place.

    Here is my web page: Tennis 2013

    ReplyDelete
  6. Hello therе, You've done an excellent job. I will certainly digg it and personally suggest to my friends. I'm confіdent they will be
    benefitеd frοm this ѕitе.



    Here iѕ my homepagе ... disque dur SSD

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...