Wednesday, May 1, 2013

ஹெந்தம்



அந்த இடத்தில் மட்டும் 
மூக்கில் விரல்முடிச்சிட்டு கடக்கிறார்கள் 
எதிரிலும் பின்னிலுமாய் என்னுடன் சிலர் 

வீதியின் மறுமுனையில் 
முன் தினங்களில் எப்போதோ 
விதி முடிந்து போன பூனை ஒன்று

புழுவறித்து சடலம் உமிழும்
நுர்நாற்ற வீச்சத்தில்
மனித நேயத்தின் ஹெந்தம்


-செய்தாலி

4 comments:

  1. உரியவர் அடக்கம் செய்ய மறுத்ததால் நிகழ்தது வருத்தமே

    ReplyDelete
  2. அந்தளவு உள்ளது நேயம் - மனித நேயம்...

    ReplyDelete
  3. புனிதம் இழந்துபோன மனிதம்....

    ReplyDelete
  4. arumai nanba..viral mudichu azhagana sollatchi.
    Ki.charles

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...