Thursday, July 18, 2013

கர்மப்பிழை



பாலையில் விதைத்த 
நெல்மணிகளாய் வாக்குறுதிகள் 
பருவகாலம் மறந்த 
உயிர்ப்பின் தவக் காத்திருப்புக்கள் 
விரக்கதியில் தூக்கிலேறிய 
நம்பிக்கையின் சடலத்தில் துர்நாற்றம் 
வாழ்க்கை வீதியில் 
சுவடு பிடரி இழைகிறது கர்மப்பிழைகள் 

9 comments:

  1. கர்மப்பிழைகள்... அருமை.

    ReplyDelete
  2. ஆதங்கத்தின் வெளிப்பாடு அருமை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  3. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  4. வணக்கம் !
    இன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்
    தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களை
    இங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
    http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html

    ReplyDelete
  5. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)

    தங்கள் அனுமதியின்றி ஒரு தொடர்பதிவுக்கான அழைப்பு... எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்....


    http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...