Monday, July 8, 2013

சூரிய முடிச்சு




நெருப்பை 
உண்ணும் கதிரொளிகள் 
வீதி வெட்கையில் ரகசியமாய் 
ஈரங்கள் களவுபோவதாய் ஊர்பேச்சு 
அநாகரீகம் தேங்கிய 
காலக் குட்டையில் துர்நாற்றம் 

6 comments:

  1. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆழமான பொருள் கொண்ட கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஊர்ப்பேச்சுதானே?! அதை புறந்தள்ளுங்கள்

    ReplyDelete
  4. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...