Wednesday, March 12, 2014

ஆயுதம்


கொல்லபுரத்தில்
வீசி எறிந்துவிட்டு 
உள்நுழைகிறான் 
ஒப்பாரியின் கடைசி முனங்கல் 
உருகுலைந்த அறையை சுற்றிக் கொண்டிருந்தது 
கரங்களில் வழிந்து சொட்டும் குருதித்துளிகள் 
மிதியிடங்களில் உறைந்து கிடந்தது 
நேற்றுவரை அதை
பூஜை அறையில்வைத்து கொண்டாடியிருந்தான்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...