Tuesday, September 2, 2014

கயமம்



பின்னிரவுகளில் 
அவனுக்கு தாகிக்கலாம் யென்று 
ஒரு குவளை நிறைய 
கண்ணீரை பத்திரபடுத்தி வைத்திருக்கிறாள் 
உணர்வுகள் கொலையுண்ட ஒருத்தி

3 comments:

  1. வணக்கம் !

    நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இன்று
    தங்களின் வரவைக் கண்டு மகிழ்கின்றேன்
    வாழ்த்துக்கள் சகோதரா .
    ஓரிரு வரியேனும் உணர்வைத் தொட்ட கவிதை
    வரி அருமை ¨!தொடர்ந்தும் ஆக்கங்களை அள்ளித் தர
    வாருங்கள் .

    ReplyDelete
  2. குறுகத்தரித்த கவிதையானாலும் உணர்வுகளை தூண்டிய கவிதை

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  3. வடிகட்டிய சொற்களில் உணர்வுகள் மூச்சுமுட்டித் துள்ளுகின்றன!
    படிப்போரின் நெஞ்சம் ஒரு வேளை அவற்றின் இலக்காக இருக்கலாம்
    நல்ல கவிதை அய்யா!
    நன்றி
    மரணத்தின் புன்னகை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...